திருப்பூரில் மின்வாரிய தேசிய முற்போக்கு தொழிலாளர்கள் சங்கம் மாநில தலைவர் திரு.சுவாமிநாதன் அவர்கள் தலைமையில் சிறப்பு ஆலேசனை கூட்டம்
நடைபெற்றது இதில் பணிநிரந்தரம் செய்யவேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வழக்கில் வெற்றி பெற்ற அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களையும் உடனடியாக பணிநிரந்தரம் செய்யவேண்டும் அதுவரை மின்வாரியத்தில் எந்த பணிநியமன ஆணையும் வழங்க கூடாது என்று நீதிமன்றத்தில் தடைஉத்தரவு அனை உடனடியாக வாங்கப்படும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டது





No comments:
Post a Comment