Monday, February 23, 2015

வருமான வரி விலக்கு உச்சவரம்பு உயர்கிறது? மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகும்
1
பிரதி
Share
மாற்றம் செய்த நாள்:
திங்கள் , பெப்ரவரி 23,2015, 5:00 AM IST
பதிவு செய்த நாள்:
திங்கள் , பெப்ரவரி 23,2015, 1:35 AM IST
புதுடெல்லி
தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பினை ரூ.3 லட்சமாக உயர்த்தி மத்திய பட்ஜெட்டில் நிதி மந்திரி அருண் ஜெட்லி அறிவிப்பு வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பட்ஜெட்தோறும் எதிர்பார்ப்புஒவ்வொரு ஆண்டும், பாராளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது என்றால், மாத சம்பளம் பெறுவோரின் எதிர்பார்ப்பு, தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு உயர்த்தப்படுமா என்பதாக உள்ளது. அதற்கேற்ப இதில் அவ்வப்போது உயர்வு செய்யப்பட்டும் வருகிறது.
கடந்த ஆண்டு மத்தியில் பாரதீய ஜனதா ஆட்சிக்கு வந்து, நிதி மந்திரி அருண் ஜெட்லி ஜூலை 10–ந் தேதி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்த முதல் பட்ஜெட்டில், தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பினை ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.2½ லட்சமாக உயர்த்தினார்.
முதல் முழுமையான பட்ஜெட்அது மட்டுமின்றி சேமிப்புகள் உள்ளிட்டவை அடங்குகிற 80–சி பிரிவின் கீழான வருமான வரிச்சலுகை உச்சவரம்பையும் ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.1½ லட்சமாக உயர்த்தினார். பி.பி.எப். என்னும் பொது சேம நிதியில் ரூ.1 லட்சம் வரை வரி விலக்கு வழங்கப்பட்டு வந்ததை ரூ.1½ லட்சமாக அதிகரித்தார். வீட்டு கடன் மீதான வட்டிக்கு ரூ.1½ லட்சம் வரை வரிச்சலுகை வழங்கப்பட்டு வந்ததையும் ரூ.2 லட்சமாக உயர்த்தினார்.
இந்த நிலையில், வரும் 28–ந் தேதி மத்திய நிதி மந்திரி 2015–16 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார். இந்த பட்ஜெட்தான், பாரதீய ஜனதா கூட்டணி அரசின் முதல் முழுமையான பட்ஜெட் என்பதால் பெருத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
தனிநபர் வருமான வரிவிலக்குஅந்த வகையில் தனி நபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பினை தற்போதைய ரூ.2½ லட்சம் என்பதை ரூ.3 லட்சம் என்ற அளவுக்கு உயர்த்தி அறிவிப்பு வெளியிடுவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
பிற எதிர்பார்ப்புகளை பொறுத்தமட்டில்–
* சேமிப்பை ஊக்குவிக்க வேண்டும் என்ற எண்ணம், நிதி மந்திரி அருண் ஜெட்லிக்கு உண்டு. எனவே அவர் இந்த பட்ஜெட்டிலும் 80–சி பிரிவின் கீழான சேமிப்புகளுக்கான வருமான வரி சலுகை வரம்பை தற்போதைய அளவான ரூ.1½ லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தி அறிவிப்பு வெளியிடுவதற்கு வாய்ப்பு உள்ளது.
* சுகாதார காப்பீடு பிரீமிய வகையில் வரி விலக்கு சலுகை உயர்த்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
* பென்சன் திட்டத்தில் வரிச்சலுகைக்கு வாய்ப்பு.
* கார்ப்பரேட் நிறுவன துறையை பொறுத்தமட்டில், சர்ச்சைக்குரிய பொது தவிர்ப்பு தடுப்பு விதிகள் அமலாக்கத்தை ஒத்தி போடலாம்.
* முதலீட்டாளர்களை ஊக்குவிக்கும் விதத்தில் சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு வரிச்சலுகைகள் அறிவிக்க வாய்ப்பு இருக்கிறது.
* மறைமுக வரிப்பிரிவில், சரக்குகள் மற்றும் சேவை வரிகள் அமலாக்கம் பற்றிய அறிவிப்பு வெளியாகலாம்.
இந்த எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா என்பதற்கு வரும் 28–ந் தேதி பதில் கிடைக்கும்.

Thursday, February 19, 2015

சென்னை, பிப். 19–தமிழகத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலர்கள் (வி.ஏ.ஓ) வருவாய் ஆய்வாளராக (ஆர்.ஐ.) பதவி உயர்வு பெறுவதில் கடந்த 14 ஆண்டுகளாக பல்வேறு சிரமங்கள் இருந்து வந்தன. பதவி உயர்வுக்கு 10 சதவீதம் மட்டுமே அனுமதிக்கப்பட்டு இருந்தது. மேலும் பதவி உயர்வு பெற வேண்டுமானால் வி.ஏ.ஓ.வாக 10 ஆண்டுகள் பணி செய்து இருக்க வேண்டும் என்ற விதியும் உள்ளது.இதனால் வி.ஏ.ஓ.க்கள் பதவி உயர்வு பெறுவதில் காலதாமதமும் பலருக்கு வாய்ப்பும் கிடைக்காமல் போய் விடுவதாக வலியுறுத்தப்பட்டது. இது தொடர்பாக தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் கடந்த ஆண்டு முதல்–அமைச்சருக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. பதவி உயர்வு சதவிகிதத்தை கூட்டவும், பதவி உயர்வுக்கான பணிக் காலத்தை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.இதனை ஏற்று முதல்–அமைச்சர் கடந்த பட்ஜெட்டில் வி.ஏ.ஓ. பதவி உயர்வில் மாற்றம் அளித்து அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன் அடிப்படையில் கடந்த 16–ந்தேதி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. வருவாய்த்துறை செயலாளர் வெங்கடேசன் பிறப்பித்துள்ள அந்த உத்தரவில் கூறியிருப்பதாவது:–கிராம நிர்வாக பணியாளர்கள் பதவி உயர்வு சதவீதம் 10–ல் இருந்து 30 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் பதவி உயர்வுக்கு 10 ஆண்டுகள் பணி செய்ய வேண்டும் என்று இருந்த முறை இனி 6 ஆண்டாக குறைக்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிட்டுள்ளார்.வி.ஏ.ஓ. பதவி உயர்வில் மாற்றம் குறித்த அரசாணை வெளியிட்டதற்கு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் நலச்சங்க தலைவர் ரவி ரெங்கராஜன், மாநில பொதுச் செயலாளர் பாக்கியநாதன், மாநில இணைப் பொதுச் செயலாளர் கு.வாசுதேவன், சங்க புரவலர் இரா.போசு ஆகியோர் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவிற்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்தனர். கிராம நிர்வாக அலுவலர்களின் வாழ்வில் ஒளியேற்றிய ஜெயலலிதாவுக்கு என்றும் உறுதுணையாக இருப்போம் என்று கூறினார்.

Wednesday, February 11, 2015

RWE Double Channel New Committee Members orders

TAMIL NADU GENERATION & DISTRIBUTION CORPORATION
(ABSTRACT)

COMMITTEE - TANGEDCO - Constitution of Committee for reviewing the convergence of different cadres in various categories in existing double channel promotion in Regular Work Establishment - appointment of new Committee members in the place of two Committee Members already retired - order issued.
(Administrative Branch)

(Per.) (CMD) TANGEDCO                                      
Proceedings No. :23



Dated :   10-02-2015.
Shree Jaya Aandu, Thai :27
Thiruvalluvar Aandu : 2046


READ

1 Memorandum of Settlement under section 12(3) of the
   I.D.Act 1947 reached before the Commissioner of   
   Labour/Chennai, Dated 09.01.2014.

2 (Per.) (CMD) TANGEDCO Proceedings No.:26,
   dated 04.03.2014.

PROCEEDINGS:-

                      In the (Per.) (CMD) TANGEDCO Proceedings No.:26, dated 04.03.2014 orders were issued to sort out  the issues in  the existing Double Channel promotion and Committee was  constituted consisting the following officers:-
1)
Thiru. S.Akshayakumar, Director/Transmission Projects

2)
Thiru. S.Chinnarajalu, Secretary/TANGEDCO
3)
Thiru. N.Anandakrishnan, Additional Chief Engineer/ Coimbatore  EDC/North

2)  Among the above three Committee Members except                 Thiru. S.Chinnarajulu,/Secretary/TANGEDCO other two Members had retired from Board's Service and hence new Committee Members have to be nominated for further action.
3) Now, the Chairman - Cum -Managing Director has approved the following officers   as  new  Committee  Members in  the place  of  the retired Committee Members.
1) Thiru. K.Rangarajan Director/Transmission Project
2) Thiru. K.Muthu/Superintending Engineer/Chengalpattu EDC.
2…
-2-
4) The above Committee will examine the issues relating to convergence of different cadres in various categories in the existing Double Channel promotion in Regular Work Establishment as provided in the clause (12) of the memorandum of Settlement under section 12(3) of the I.D.Act 1947 reached before the Commissioner of Labour/Chennai on 09.01.2014.
(BY ORDER OF THE CHAIRMAN-CUM-MANAGING DIRECTOR)





Sd/-xxx 10.02.2015
(N.KRISHNAMOORTHI)
CHIEF ENGINEER/ PERSONNEL

TO
The Chairman’s Table
Thiru. K.Rangarajan Director/Transmission Project
Thiru. S.Chinnarajalu, Secretary/TANGEDCO
Thiru. K.Muthu/Superintending Engineer/Chengalpattu EDC

Copy to:

All Chief Engineers concerned.
All Superintending Engineers.
The Secretary/TANGEDCO/Chennai-2.
The Legal Advisor/Chennai-2.
The Deputy Chief Engineer/Adm.Branch/Chennai-2.
The Senior Personnel Officer/Labour/Adm.Branch.
The Senior Personnel Officer/Recruitment/Adm.Branch
The Senior Personnel Officer/Inspection/Adm.Branch
The Asst.Perssonnel Offiecer/Tamil Development - for publication in TNEB Bulletin (2) copies.

All Unions
Stock Files

Wednesday, February 

Departmental Tests May 2015

TAMIL NADU GENERATION AND DISTRIBUTION CORPORATION LIMITED
Notification No:01/2015 dt.10/02/2015
Departmental Tests May 2015
For the employees of TANGEDCO/TANTRANSCO                                                 only
SCHEMA OF EXAMINATION




MAX.
MIN. MARK OF
TOTAL PASS MARK

Sl. NO.
OLD NAME
NEW NAME
DURATION
PASSING IN EACH
IN BOTH PAPERS

MARK





PAPER
TOGETHER
















Electricity
Departmental Test for Technical
3 Hrs
100
35
1
Department
Officers.(With Books) Paper I


80
Account Test (E.D.
Departmental Test for Technical


3 Hrs
100
35

Test)
Officers.(With Books) Paper II





Departmental
Departmental Test for Accounts
3 Hrs
100
35
2
Officers. (With Books) Paper I
Test for Accounts


80
Departmental Test for Accounts



Officers
3 Hrs
100
35

Officers. (With Books) Paper II






Departmental
Departmental Test for Internal Audit
3 Hrs
100
35



Officers. (With Books) Paper I


3
Test for



80






promotion as
Departmental Test for Internal Audit
3 Hrs
100
35





IAOs.
Officers. (With Books) Paper II
















4
Accounts Test for
Departmental Accounts Test for





Subordinate
3 Hrs
100
40
--

Subordinate Officers (With Books)


Officers












The details of syllabi and relevant Books/Materials in respect of the above tests are available in the http://exam.tnebnet.org/exambooks
Eligibility :
TANGEDCO/TANTRANSCO employees are eligible to apply for the appropriate departmental test as per the TNEB
Service Regulations.
Fees: No Registration/Application Fee
For On line registration : http://exam.tnebnet.org/examcell
Important Dates













Commencement of ONLINE application registration


Monday


23rd February 2015






















Last date for submission of ONLINE application (website


Friday


20th March 2015




closure).
















Last date for receipt of printed version of ONLINE





31st March 2015




application with signature of the competent authority


Tuesday






(pay disbursing authority)










Commencement of ONLINE generation of Hall ticket


Monday


20th April 2015




Dates of Examinations


Saturday &


23rd & 24th May 2015






Sunday
























Venue and the examination timings will be intimated in the Hall Ticket.
Change in the dates, if any will be intimated in the website.
Note:
1.Application received after due date will not be considered.
2.Candidates have to apply only through online registration and the Hall ticket will be sent only online and not by post.
3.No queries / Enquires regarding the answer papers will be entertained beyond 6 months from the date of publication of the result of that examination. All the answer papers will be disposed after the above said period.


For queries contact - Ph: 044 – 28521943.