சிறப்பு ஆலேசனை கூட்டம்
27-11-2016 ஞாயிற்றுக்கிழமை
தமிழ்நாடு மின்வாரிய தேசிய முற்போக்கு தொழிலாளர்கள் மத்திய சங்கத்தில் இணைந்துள்ள திருப்பூர் மின்பகிர்மான வட்ட தேசிய முற்போக்கு ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கத்தின் சிறப்பு ஆலேசனை கூட்டம் வருகிற 27-11-2016 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் திருப்பூர் பழைய பஸ்நிலையம் உஷா தியேட்டர் 4 ரோடு கோட்டை மாரியம்மன் கோவில் மண்டபத்தில் நடைபெற உள்ளது அதனால் அனைத்து நிர்வாகிகளும் பொருப்பாளர்களும் மற்றும் அனைத்து தொழிலாளர்களும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது
தமிழ்நாடு மின்வாரிய தேசிய முற்போக்கு தொழிலாளர்கள் சங்கம் திருப்பூர் மாவட்டம்

No comments:
Post a Comment