Saturday, March 8, 2014

தமிழ் நாடு மின் வரியா தேசிய முற்போக்கு தொழிலாளர் சங்கம் செயற் குழு கூட்டம் சேலம் தில் நடை பெற்றது


 தமிழ் நாடு மின் வரியா தேசிய முற்போக்கு தொழிலாளர் சங்கம் செயற் குழு கூட்டம் சேலம் தில் நடை பெற்றது . மாநில தலைவர் KP.சுவமிநாதன் தலைமை தாங்கினார். செயலாளர் திரு சிவசந்திர மோகன் வரவேற்றர். இதில் சேலம் தொழிற்சங்க மாவட்ட தலைவர் மற்றும் செயலாளர் சிறப்பு அலைபாளர்களாக கலந்துகொண்டனர் .இதில் மத்திய தொழிற்சங்க நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொண்டனர்...



.




No comments: