பால் போல உங்களின் வாழ்க்கையின் ஆனந்தம் பொங்கவும், மஞ்சளின் மணம் போல தங்களின் புகழ் மணம் வீசவும், செங்கரும்பின் சுவை போல தித்திப்பான வாழ்க்கை வாழவும், வாழ்க்கைக்கு அத்தியாவசியமான உணவுப்பொருட்களை கொடுக்கும் அந்த உழவர் பெருமக்களை தாள் வணங்கி, தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் பொங்கலோ பொங்கல் என்று வாழ்த்து சொல்லி மகிழ்கிறேன்.
ப.சரவணன் ....தமிழ் நாடு மின் வரியா தேசிய முற்போக்கு தொழிலாளர்
சங்கம் .புதுக்கோட்டை

No comments:
Post a Comment